
யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகவும், இருவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் பயங்கரமான சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கும்...