
யாழ்.வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர்களை பிரதேச மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இந் நிலையில், மக்கள் முறைப்பாடு வழங்கி 5 மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதுவடமராட்சி கிழக்கு
பொற்பதி குடத்தனை பகுதியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த ரிப்பர் வாகனம் ஒன்றினை பிரதேசவாசிகள் இன்று அதிகாலை 4 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக...