
சென்னைக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ் நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் சென்னையில் இடம்பெற்றது.41 வருடங்களுக்கு பின்னர் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதுடன், சென்னைக்கான
விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில்...